சமூகம்
சமூகம் மழலையை தந்தை காக்க வேண்டும் மரத்தை உழவன் காக்க வேண்டூம் குலத்தை வீரன் காக்க வேண்டும் கொள்கையை தலைவன் காக்க வேன்டும் ஒரு சங்கிலியின் தனி வளைய பலகீனம் கட்டையே தளர்த்தும் ஒரு சமுதாயத்தின் தனி மனித துரோகமும் நாட்டையே சிதைக்கும் காகம் போல் இன உணர்வு வளர்ப்போர் கல்லில் எழுத்தாக வாழ்வார் நாகம் போல் பகை உணர்வு வளர்ப்போர் எரியில் தீயாக அழிவார் விடுதலையென்பது விலை மதிக்க முடியாதது எல்லாரிடமும் தரக்கூடாது சுதந்திரமென்பது உயிர் மூச்சு எப்போதும் தர முடியாது தான் பெற்ற கல்வியை இழிவு செய்பவனை விட தாழ்ந்த மிருகமில்லை தான் பெற்ற இனத்தை கேலி செய்பவனைவிட கீழான மிருகமில்லை இதயத்தில் ஏற்பட...